Wikipedia

தேடல் முடிவுகள்

புதன், 29 பிப்ரவரி, 2012

Import as a New Blog

How do I import and export blogs on Blogger?
The import and export features on Blogger give your content a whole new range of portability and freedom, allowing you to create copies of your own blogs as well as import them into other existing ones. Best of all-we've made this a very simple process!

Import as a New Blog

To import content as a brand new blog, click Create a Blog from your dashboard.
Then under Advanced Options, click the Import Blog Tool
Finally, choose the Blogger export file (.xml) from your hard drive and fill out the word verification. Click the Upload arrow and your new blog will be created instantly!

Import Into an Existing Blog

To import posts and comments into an already existing blog, start by clicking Import Blog from the existing blog's Settings | Basic tab.
Note: Your template will not be affected by the imported content.Next, choose a Blogger export file (.xml) from your hard drive and fill out the word verification beneath. By default, all of your imported posts will remain unpublished until you publish them from your dashboard later. However, if you would rather have all posts published immediately, make sure to check the box next to Automatically publish all imported posts before you click Import Blog.
If you did not choose to have your posts publish automatically, you will need to manually publish them from the Posting | Edit Posts tab before they will appear on the web. You can either publish all the posts at once by clicking Publish all imported posts, or publish individual posts by selecting them and then clicking Publish Selected.

Exporting Your blog

To export your blog, simply click Export Blog from the Settings | Basic tab.
Finally, click the Export Blog button. You blog will be stored as a Blogger export file (.xml) file which can be kept as a backup on your hard drive or imported into another blog.

தமிழில் முதலாவது Free டொமைன் பதிவு

டொமைன் .tkபெறுவது எப்படி
தமிழில் இந்த பதிவு தான் முதலாவது .tk டொமைன்(Register With ip Address) சம்பந்தமான எண்டு நினைக்கிறன்(Not Url Fowereding)
Blogger பாவிப்பவங்களுக்கு ஒரு கவலை என்ன எண்டால் மிக பெரிய பெயர்(xxxxx.blogspot.com)அடை தீர்பதற்கு ஒரு இலவசமான ஒருவழிதான் freeடொமைன் பெறுவது
இதன் மூலம் உங்கள் தளத்துக்கு வாசகர்களை கூட்ட முடியும்
இப்போது எப்படிஇலவச(free)டொமைன் பெறுவது என்று பார்ப்போம்
1)
முதலில் Dot.tk தளத்துக்கு போகவும் (www.Dot.tk )
2)
உங்களுக்கு பிடித்த டொமைன் இருக்கா என்று பார்க்கவும்
example:-
நான் xxxxxx.tk


இருந்தால் next க்ளிக் செய்யவும்
3)

பின்னர் நீங்கள் இலவச(free) டொமைன் அல்லது வேறு(paid) டொமைன் என்று கேட்கும்
நமக்கு ஓசி டொமைன் தேவை என்ற படியால் free domain Select செய்யவும் பின்னர் உங்கள் தளத்துக்கு மூன்று மதத்தில் ஆகக்குறைந்தது 25பேர் வரவேண்டும் என்று ஒரு கண்டிசன் போடும் ஆது நமக்கு பெரிய பிரைச்சனை இல்ல
(விரைவில் -- எப்படி ஆதிக்க வாசகர்களை பெறுவது என்ற பதிவில் பார்ப்போம் )
4)
பின்னர் உங்கள் ஈமெயில்(email), உங்கள் ப்ளாக் பெயர்( example:- http://xxxxx.blogspot.com) இனை குடுத்து Register பண்ணலாம்
பின்னர் இது போன்ற அமைப்பு(Control pannel) உங்களுக்கு தெரியும்

5)
பின்னர் இட பக்கத்தில் உள்ள
My Domains tab க்ளிக் செய்யவும்
பின்னர்
List My Domains க்ளிக் செய்யவும்
பின்னர்
Modify button.க்ளிக் செய்யவும்
(மேல் உள்ளபடத்தில் பார்க்கவும் )

6)

பின்னர்
Use Dot TK Free DNS Service (Select)க்ளிக் செய்யவும்
பின்னர்
configure க்ளிக் செய்யவும்
பின்னர்
filmyhub.tkஇந்த இடத்தில உங்கள் டொமைன் name (example :- xxxxx.tk)குடுக்கவும்
பின்னர்
அங்கு கேட்கப்படும் ip இலக்கம்(ip Address) பின்வருமாறு குடுக்கவும்
    216.239.32.21
    216.239.34.21
    216.239.36.21
    216.239.38.21
பின்னர்
CNAME (Select)க்ளிக் செய்யவும்
பின்னர்
ghs.google.com குடுக்கவும்
(மேல் உள்ளபடத்தில் பார்க்கவும் )
    Here host name field is your Dot Tk Domain without WWW. Set CNAME records ip toghs.google.com and host name field to your Dot Tk Domain with WWW.

7)

உங்கள் ப்ளாக் கு போகவும் அங்கு Settings போகவும்
பின்னர் Publishing போகவும்
பின்னர்Custom Domainபோகவும்
பின்னர் Switch to advanced settings. போகவும்
(மேல் உள்ளபடத்தில் பார்க்கவும் )

8)
பின்னர்
இங்கு உங்கள்டொமைன் name (www.) உடன் குடுக்கவும்
பின்னர் Save செய்யவும்

இப்போது உங்கள் டொமைன் தயார்
இப்போது எங்கள் புதிய முகவரி http://xxxxx.tk
சில வேளை நேரம் எடுக்கும் பொறுத்திருக்கவும் மேலதிக தகவல்களுக்கு இந்த வீடியோ பார்க்கவும்
உங்கள் கருத்துக்களை தவறாது பதியவும் உங்கள் கருத்துக்கள் எங்களை எழுத தூண்டும்