Wikipedia

தேடல் முடிவுகள்

வியாழன், 30 ஜூன், 2011

ICDL Training Program

K.mzpQ;rpad;Fsk; jkpo;fytd; tpj;jpahyaj;jpy;
JZf;fha; fy;tp tyaj;jpw;Fl;gl;l ghlrhiy MrphpaHfSf;F
toq;fg;gl;L tUfpd;w ICDL fzpdp fw;ifnewpapd; 8MtJ
mzpapdiu ,q;F fhzyhk;.

ஞாயிறு, 26 ஜூன், 2011

Dictionary tamil to english ,english to tamil

இனி கூகுளை ஒரு Dictionary போன்று பயன்படுத்துங்கள். தமிழ் வாக்கியங்கள் மற்றும் சொற்களுக்கு உண்டான பொருளை ஆங்கிலத்தில் அறிந்து கொள்ளுங்கள். அதை தமிழ் கற்க நினைப்பவர்களும் இதை பயன்படுத்தலாம் .மேலும் தகவலுக்கு பின் வரும் இணைப்பில் சென்று பார்க்கவும்.
http://translate.google.com/#en%7Cta

பாருங்கள் பார்த்து கேட்டு பயன் பெறுங்கள்

புதன், 22 ஜூன், 2011

இருக்கா இல்லையா !


காதலுக்கு 

கண் 
இல்லை 
உண்மை தான்! 
ஏனோ 
அவள் கண்களில் 
காதலே இல்லை ! 

suban

!!!அவள் ஒரு மேகம்!!!


அவளை பற்றிய 
என் நினைவுகள் 
வாசம் வீசும் 
அவளை பற்றிய 
என் கவிதைகள் 
என்னிடம் பேசும்..... 

அவள் நடந்து 
செல்லும்போது 
மரங்களெல்லாம் 
கொஞ்சம் 
இளைப்பாறிவிட்டு செல் 
என அழைக்கும்.... 

அவள் இருப்பதால் 
அவள் இருக்கும் 
அந்த தெரு 
அழகாகவே தோன்றும்.... 

அவள் வீட்டு 
கண்ணாடிக்கு கூட 
வெட்கப்பட தெரியும்.... 

அவள் வீட்டு 
தோட்டத்தில் உள்ள 
பூக்கள் 
அவள் கூந்தல் 
ஏறிய பிறகே 
மரிப்பதர்காக 
காத்து கிடக்கும்.... 

அவளது படுக்கை 
அறையில்கூட 
பங்குபெறும் அவளது 
செல்ல நாய்க்குட்டி 
அவள் வருகைக்காகவே 
வாசலில் 
காத்துக்கிடக்கும்.... 

அவளது கை 
வளையல்கள் கூட 
அவள் 
கட்டளைக்கு கட்டுப்பட்டு 
மௌனம் சாதிக்கும்.... 

அவள் 
படுத்துறங்கும் கட்டில் 
அவளை 
தழுவி அணைத்து 
தாய் பாசத்தை 
ஊட்டும்..... 

அவள் உடுத்தும் 
ஆடைகளுக்கு 
கோபப்பட தெரியும்..... 

அவளது 
கால் செருப்பிற்கு 
அவளை தாங்குகிறோம் 
என்ற 
இறுமாப்பு உண்டு.... 

அவளது 
நெற்றி பொட்டு 
சிலரது 
உள்நோக்கத்தை 
உணரும் 
வல்லமை வாய்ந்தது..... 

அவளது தெருவில் 
இளைஞ்சர்களின் 
நடமாட்டம் 
அதிகமாகவே இருக்கும்.... 

அவள் வீட்டில் 
உள்ள 
எல்லா பொருட்களுக்கும் 
உயிர் உண்டு 
அவள் இருப்பதனால்..... 

அவள் ஒரு வசந்தம் 
அவள் ஒரு வானவில் 
அவள் ஒரு கவிதை 
அவள் ஒரு காவியம் 
அவள் ஒரு பூந்தளிர் 
அவள் ஒரு சிற்பம் 
அவள் ஒரு கோலமயில் 
அவள் ஒரு கோடைமழை 
அவள் ஒரு பூந்தென்றல் 
அவள் ஒரு மேகம்..... 

அவள் மௌனம் அழகானது 
அவள் வெட்கம் சுகமானது 
அவள் பார்வை தூய்மையானது 
அவள் வார்த்தைகள் உண்மையானது 
அவள் பெண்மையின் இலக்கணம் 
அவள் பெண்ணினத்தின் இலக்கியம் 
அவள் சிரிப்பு துயரங்களை 
போக்கும் மருந்து..... 

அவள் 
சித்தன்னாவும் 
ரவிவர்மனும் 
சேர்ந்து தீட்டிய 
ஓவியம் -இப்படி 
எப்படி சொன்னாலும் 
அதற்க்கு அவள் 
முழு தகுதி 
உடையவளே..... 

அவளை பற்றி 
எழுத தொடங்கினால் 
முடிப்பதற்கு 
சிரமம்தான்..... 

அவளை பற்றிய 
என் நினைவுகள் 
வாசம் வீசும் 
அவளை பற்றிய 
என் கவிதைகள் 
என்னிடம் பேசும்....!!! 

தேவதை


வானத்து நிலவில் 
முகம் பார்த்த என் வஞ்சியே ... 

கனத்து குயிலின் இடத்தில் 
போட்டி போட்டது உன் குரல் .. 

முத்து சிற்பி இடம் 
முகம் சுளித்து உன் பற்கள் .. 

முள்ளின் ரோஜாவிடம் 
பேச மறுத்தது உன் இதழ் .. 

சூரியனை சுட்டெரித்தது 
உன் கன்னம் ... 

கடல் நீரை அழவைத்தது உன் கயல் ... 

கடல் மலையை கரைதட்டியது 
உன் கால் கொலுசு ... 

கவிதையில் கல்லுன்றியது உன் இனிய 
பாதை ... 

புல்லாங்குழலின் சத்தம் போட்டது 
உன் முச்சி ...


SUBAN...

சனி, 18 ஜூன், 2011

என் காதல் கவிதைகள்...........

 ******************************
உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய
*
உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது
*
நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்
*
வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை
*
உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான்
எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது
உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று
*
தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்
*************************

 
என்னவள் வந்தாள்......

காதலா இது கவிதையல்ல,
காதலுக்கு ஏதழகு.
கார் மேகங்கள் பேசுகையில்,
காதலில் கண்ணழகு.......

அனல் பூக்கள் ஆகிவிடு

கண்ணே அன்புக்கனியே - உந்தன்
கைகள் வீசம்மா
கால்கள் இரண்டும் சோர்ந்தே நிக்கக்
காணுவதென்னம்மா?